IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 34 Of 52

Go to:

  • இறப்பு விகிதம் 'இறப்பு அட்டவணையை' பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகிறது.
  • வெவ்வேறு வயதில் இறப்பு விகிதத்திற்கு ஒரு மதிப்பீடை இந்த அட்டவணை தருகிறது.
  • இறப்பு அட்டவணையில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தால், ப்ரீமியங்களும் அதிகமாக இருக்கும்.
  • மொத்த ப்ரீமியம் = நிகர ப்ரீமியம் + செலவுகள் ஏற்றம் + தற்செயல் நிகழ்வுகளுக்கான ஏற்றுதல் + போனஸ் ஏற்றுதல்
  • உபரி = சொத்துக்கள் - பொறுப்புகள்

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®