IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 36 Of 52

Go to:

  • மாற்றியமைப்பு போனஸில் நான்கு வகைகள் உள்ளன: எளிய மாற்றியமைப்பு போனஸ், கூட்டு போனஸ் மற்றும் சூப்பர். கூட்டு போனஸ், இறுதி போனஸ்
  • எளிய மாற்றியமைப்பு போனஸ் - இது ஒப்பந்தத்தின்கீழ் அடிப்படை பண நன்மையில் ஒரு சதவீதமாக காட்டப்படும் ஒரு போனஸ் ஆகும். உதாரணமாக, இந்தியாவில், காப்பீடுத்தொகையின் ஒவ்வொரு ஆயிரத்திற்கும் ஒரு தொகையாக அறிவிக்கப்படுகிறது.
  • கூட்டு போனஸ் - இங்கே ஒரு நிறுவனம் போனஸை அடிப்படை நன்மைகளின் சதவீதமாக மற்றும் ஏற்கனவே இணைக்கப்பட்ட போனஸ்களாக காட்டுகிறது. இதனால் இது போனஸின் மீதுள்ள ஒரு போனஸ் ஆகும்.
  • இறுதி போனஸ் - பெயரில் குறிப்பிடப்பட்டதை போலவே, ஒப்பந்தம் முடிவுறும் போது (மரணம் அல்லது முதிர்வு மூலம்) இந்த போனஸ் ஒப்பந்தத்துடன் இணைகிறது.
  • இறுதி போனஸ்கள் ஒப்பந்த காலத்தை சார்ந்தது மற்றும் அதிகரிக்கும் காலத்துடன் அதிகரிக்கும்.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®