IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 39 Of 52
Go to:
ஈடுகோரலுக்கான நிகழ்வு குறித்து உடனடியாக காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவிப்பதையும், மற்றும் ஈடுகோரல் விசாரணையை வேகமாக செய்து முடிக்க தேவையான அனைத்துச் செயல்முறைகளிலும் அவர் உதவவேண்டும்.
ஒரு ஆயுள் காப்பீடு பாலிசியை வாங்கியதன் விளைவாக ஒரு வாடிக்கையாளரின் நடத்தை மாறி மற்றும் அந்த மாற்றம் இழப்பின் வாய்ப்பை அதிகரிக்கும் சாத்தியம் என நெறிமுறை சார்ந்த இன்னலை கூறலாம்.
பணச்சலவை என்பது சட்டவிரோதமான பணத்தை அதன் சட்டவிரோத தோற்றத்தை மறைத்து ஒரு பொருளாதாரத்தில் சட்டப்பூர்வமான தோற்றத்துடன் கொண்டுவரும் செயல்முறை ஆகும்.
பணச்சலவை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்திய அரசு மூலம் (Prevention of Money Laundering Act, PMLA), 2002 என்ற சட்டம் தொடங்கப்பட்டது.
உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளவும் (KYC) என்பது தங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை சரிபார்க்க ஒரு வணிகம் மூலம் பயன்படுத்தப்படும் செயல்முறை.