IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 40 Of 52

Go to:

  • ஆயுள் காப்பீடு நிறுவனம் முதல் பிரீமியம் ரசீதை (First Premium Receipt – FPR) வழங்கும் போது ஒரு காப்பீடு ஒப்பந்தம் துவங்குகிறது.
  • பாலிசி ஒப்பந்தம் தொடங்கியுள்ளதற்கு சான்றாக FPR உள்ளது.
  • பாலிசி ஆவணம் என்பது காப்பீடு தொடர்புடைய மிக முக்கியமான ஆவணம். இது காப்பளிக்கப்படுபவர் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் இடையே உள்ள ஒப்பந்தத்தின் சான்றாக உள்ளது.
  • சலுகை காலம்' என்ற உப்பிரிவு உரிய தேதிக்கு பின்னர் பாலிசிதாரருக்கு ப்ரீமியம் செலுத்துவதற்காக ஒரு கூடுதல் காலத்தை வழங்குகிறது.
  • சலுகை காலத்தின் தரமான காலம் ஒரு மாதம் அல்லது 31 நாட்களாக உள்ளது.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®