IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 10 Of 52

Go to:

  • ii. முறையீட்டாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனம் இருவருக்குமே நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.
  • iii. அத்தகைய பரிந்துரை பெறப்பட்ட 15 நாட்களுக்குள் பரிந்துரைகளை முறையீட்டாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.
  • iv. காப்பீடு பெற்றவரின் ஏற்புக் கடிதத்தின் நகல் காப்பீடு அளிப்பவருக்கு அனுப்பப்பட வேண்டும், மேலும் அத்தகைய ஏற்புக் கடிதம் பெற்ற 15 நாட்களுக்குள் அவருடைய எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் பெறப்பட வேண்டும்.
  • காப்பீடு குறைதீர் அதிகாரியின் தீர்ப்புத் தொகை 20 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் (உதவித் தொகைகள் மற்றும் இதர செலவுகள் உட்பட)
  • மென் திறன்கள் என்பவை பணியிடத்திலும் வெளியிடத்திலும் இதர ஊழியர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் திறம்பட தொடர்பு கொள்வதற்கான ஒருவருடைய திறனுடன் தொடர்புடையதாகும்.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®