IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 11 Of 52
Go to:
அத்தகைய மென் திறன்களில் மிக முக்கியமானவற்றில் தகவல்தொடர்புத் திறன்கள் ஒன்றாகும்.
நிறுவனத்தை வாடிக்கையாளர் பார்க்கும் விதத்தை என்பதை இறுதியில் வடிவமைப்பது சேவை மற்றும் உறவு அனுபவம் ஆகிய இரண்டுமே ஆகும்.
தகவல்தொடர்பு பல வடிவங்களில் நிகழலாம் - வாய் வழி, எழுத்து வழி, சொல்லில்லா, உடலசைவுகளைப் பயன்படுத்தி
சொல்லில்லா தகவல்தொடர்பு - i. எப்பொழுதும் சரியான நேரத்துக்குச் செல்லவும். ii. தகவல்களைப் பொருத்தமாகத் தெரிவிக்கவும். iii. வரவேற்கத்தக்க, நம்பிக்கையான மற்றும் வெற்றி தரக்கூடிய புன்னகை iv. வெளிப்படையானவராக, நம்பிக்கையுள்ளவராக மற்றும் நேர்மறையான எண்ணம் கொண்டவராக இருங்கள் v. மற்றவர்களிடம் ஆர்வமாக இருத்தல்
செயல்திறன்மிக்க கேட்டலின் மிகப்பெரிய தடைகளில் ஒன்று முன்பே தீர்மானிக்கக்கூடிய நம்முடைய போக்கு மற்றும் பேசுபவரை பற்றி உள்ள தப்பெண்ணம் ஆகியனவாகும்.