IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 13 Of 52

Go to:

  • அந்த மாதிரி சேகரிக்கப்பட்ட தொகை ஒரு 'ரிசர்வ்' அதாவது இருப்பு என்று அழைக்கப்படுகிறது.
  • கூடுதலாக உள்ள தொகை 'ஆயுள் நிதியம்' (Life Fund) என அழைக்கப்படும் ஒரு நிதியையும் உருவாக்குகிறது.
  • ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த நிதியை முதலீடு செய்து வட்டி சம்பாதிக்கின்றனர்.
  • நிதிபரிமாற்றம் (Mutuality) என்பது நிதி சந்தைகளில் அபாயத்தை குறைக்கும் முக்கியமான வழிகளில் ஒன்று, மற்றொன்று பல்வகைப்படுத்துதலாக (Diversification) உள்ளது.
  • காப்பீட்டு நிறுவனம் ப்ரீமியம் என அழைக்கப்படும் ஒரு விலை அல்லது கருதுகை மூலம் குறிப்பிட்ட அபாயங்களுக்கு எதிராக நிதி பாதுகாப்பை வழங்க ஒப்புக்கொள்வதாக ஒரு ஒப்பந்த உடன்பாடு மூலம் ஏற்றுக்கொள்கிறது.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®