IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 15 Of 52
Go to:
அச்சுறுத்தல், மோசடி அல்லது திரித்துக்கறுதல் மூலம் ஒரு உடன்பாடு ஏற்படும் போது, உடன்பாடு சட்டப்படி செல்லுபடியாகாது.
முன்மொழிவை தயாரிக்க பயன்படுகிற ஆவணம் பொதுவாக ‘முன்மொழிவு படிவம்' என அறியப்படுகிறது. முன்மொழிவு படிவத்தில் வெளியிடப்பட்ட உண்மைகள் அனைத்தும் இரு கட்சிகளையும் கட்டுப்படுத்தும்
ஒப்பந்தம் என்பது இரு கட்சிகள் இடையே சட்டத்தால் அமல்படுத்தப்பட்ட உடன்பாடாக இருக்கிறது.
உபரிமா ஃபைட்ஸ் அல்லது உன்னத நன்னம்பிக்கை (Uberrima Fides or Utmost Good Faith) - ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு கட்சியும் காப்பீடு விஷயத்திற்கு தொடர்பான அனைத்து அடிப்படை உண்மைகளையும் தானாகவே வெளியிட வேண்டும் என்று அர்த்தம்.
கவியட் எம்டர்' (Caveat Emptor) அதாவது ‘வாங்குநர் கவனிக்க' என்பதாகும்.