IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 17 Of 52
Go to:
இதன் அழுத்தமான அர்த்தம், காப்பீட்டு பாலிசி வெறும் சொத்தை அப்படியே பாதுகாப்பதில்லை, ஆனால் பாலிசிதாரருக்கு சொத்தின் மீது உள்ள நிதி சார்ந்த பற்றை (Financial interest) பாதுகாக்கிறது.
காப்பீடுப் பற்று இருக்க வேண்டிய நேரம் - ஆயுள் காப்பீட்டில், காப்பீடுப் பற்று பாலிசி எடுத்துக்கொள்ளும் நேரத்தில் இருக்கவேண்டும்.
பொது காப்பீடில், கடல்சார் பாலிசிகளை போன்ற சில விதிவிலக்குகளை தவிர, காப்பீடுப் பற்று பாலிசி எடுத்துக்கொள்ளும் மற்றும் ஈடுகோரல் நேரம், இந்த இரண்டு நேரத்திலுமே இருக்க வேண்டும்.
பல்வகைப்படுத்துதல் (Diversification) – பல்வகைப்படுத்துதலில் நிதிகள் பல்வேறு சொத்துக்கள் இடையில் பரவலாக இருக்கும் (வெவ்வேறு கூடைகளில் முட்டைகளை வைப்பது).
பல்வகைப்படுத்துதல் – பல்வகைப்படுத்துதலில் ஒரு ஆதாரத்தில் இருந்து நிதி பல இலக்குகளுக்கு செல்கிறது.