IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 20 Of 52

Go to:

  • செல்வக்குவிப்பிற்கான தயாரிப்புகள் – பங்குகள் மற்றும் அதிக லாபம் தரும் கடன் பத்திரங்கள் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற தயாரிப்புகள் இதற்கான உதாரணங்களாக உள்ளன. இங்கே அதிக பணத்தை சம்பாதிப்பதற்காகவே பணம் முதலீடு செய்யப்படுகிறது.
  • சேமிக்கும் தேவை – பண தேவைகளுக்காக
  • காப்பீடின் தேவை – நிச்சயமின்மைகளுக்கு எதிராக
  • முதலீடு செய்வதன் தேவை – செல்வம் உருவாக்குவதற்காக
  • ஆயுள் காப்பீடு என்பது ஒரு தொட்டுணர முடியாத தயாரிப்பாகும்.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®