IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 22 Of 52

Go to:

  • கடன் ஆயுள் காப்பீடு கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்துவதற்கு முன் இறக்க நேர்ந்தால் நிலுவைத் தொகையைச் செலுத்தும் வகையில் கால காப்பீட்டுத் திட்டத்தின் வகையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அதிகரிக்கும் கால காப்பீடுகள் – பெயரே குறிப்பிடுவது போன்று, பாலிசி காலம் அதிகரிக்க அதிகரிக்க இறப்புக்கால நன்மை அதிகரிக்கிறது.
  • முழு ஆயுள் காப்பீடு - காப்பீடு பெற்றவர் எந்தக் காலக் கட்டத்தில் இறந்தாலும் காப்பீடு அளிப்பவர் ஏற்றுக்கொண்ட மரண நன்மையை அளிக்கிறார், இதற்கு எந்தக் கால வரம்பும் இல்லை.
  • முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் நிரந்தரக் காப்பீட்டுத் திட்டத்திற்கான உதாரணம்.
  • ஒரு காலக் காப்பீட்டு பாலிசியை எந்த ஒரு புதிய சான்றையும் வழங்காமலேயே ‘முழு ஆயுள்' போன்ற ஒரு நிரந்தர திட்டமாக மாற்ற அனுமதிக்கிறது.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®