IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 24 Of 52
Go to:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
மறுபுறம், 'சமநிலை-இல்லாத' என்பது லாபங்களில் பங்கேற்காத பாலிசிகளை குறிக்கின்றன.
திருமணமான பெண்களின் சொத்து சட்டம் (Married Women's Property Act – MWP) - MWP சட்டத்தின்கீழ் ஒரு பாலிசியின் அம்சங்கள்
திருமணமான பெண்களின் சொத்து சட்டத்தின் பிரிவு 6, 1874, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஒரு ஆயுள் காப்பீட்டின்கீழ் நலன்களின் பாதுகாப்பை வழங்குகிறது.
திருமணமான பெண்களின் சொத்து சட்டத்தின் பிரிவு 6, 1874, ஒரு அறக்கட்டளையை உருவாக்கவும் உரிமை வழங்குகிறது.
ஒவ்வொரு பாலிசியும் ஒரு தனி டிரஸ்டாக அதாவது அறக்கட்டளையாக இருக்கும்.. மனைவி அல்லது குழந்தை (18 வயதுக்கு மேலுள்ளவர்) அதன் அறங்காவலராக இருக்க முடியும்.
Previous
Next
IC38 காப்பீட்டு முகவர்கள்
Free Demo
Home
Copyright 2015 -
MODELEXAM
®
Developed by
www.realsoftinfoplan.com