IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 26 Of 52

Go to:

  • MWP (Married Women Property Act) சட்டத்தின் கீழ் ஒரு பாலிசியின் அம்சங்கள்
  • i. ஒவ்வொரு பாலிசியும் ஒரு தனி டிரஸ்டாக அதாவது அறக்கட்டளையாக இருக்கும். மனைவி அல்லது குழந்தை (18 வயதுக்கு மேலுள்ளவர்) அதன் அறங்காவலராக இருக்க முடியும்.
  • ii. பாலிசி நீதிமன்ற இணைப்புகள், கடனாளர்கள் மற்றும் ஆயுள் காப்பீடு செய்தவரின் கட்டுப்பாட்டை மீறியிருக்கும்.
  • iii. ஈடுகோரல் பணம் அறங்காவலர்களுக்கு வழங்கப்படும்.
  • iv. பாலிசியை ஒப்படைக்க முடியாது மற்றும் எந்த நியமனமும் அல்லது உரிமை மாற்றமும் அனுமதிக்கப்படாது.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®