IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 30 Of 52
Go to:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
யூலிப்களின் வழக்கில் காப்பீடு பெற்றவர் முதலீட்டு அபாயத்தை தாங்குகிறார்.
யூனிட்டுகளின் மதிப்பு உண்மையில் மொத்த சொத்தின் மதிப்பினால் (Net Asset Value – NAV) கிடைக்கிறது.
இது நிதி முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களின் சந்தை மதிப்பினைப் பிரதிபலிக்கிறது.
பங்கு மூலதன நிதி – பங்கு மூலதனம் மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்களில் மட்டுமே பணத்தின் பெரும்பகுதியை இந்த நிதி முதலீடு செய்கிறது.
கடன் நிதி – அரசின் பாண்டுகள், பெருவணிக பாண்டுகள், நிரந்தர வைப்புகள் போன்றதில் பணத்தின் பெரும்பகுதியை இந்த நிதி முதலீடு செய்கிறது.
Previous
Next
IC38 காப்பீட்டு முகவர்கள்
Free Demo
Home
Copyright 2015 -
MODELEXAM
®
Developed by
www.realsoftinfoplan.com