IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 32 Of 52

Go to:

  • ப்ரீமியம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது – பாலிசி அமைப்பு கட்டணம்; இறப்பு கட்டணம் மற்றும் மேலுள்ள இரண்டு செலவுகளுக்குப் பிறகு மீதியுள்ள ப்ரீமிய தொகை, யூனிட்களை வாங்குவதற்கு ஒதுக்கப்படுகிறது.
  • ஐஆர்டிஏ நெறிகள் படி, ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கு யூனிட் லிங்க்ட் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் மாறக்கூடிய காப்பீட்டு திட்டங்கள் போன்ற மரபுசாராத சேமிப்பு ஆயுள் காப்பீடு தயாரிப்புகளை இந்தியாவில் வழங்க அனுமதியுள்ளது.
  • பிரதான நபர் (Keyman) ஒரு கால காப்பீட்டு பாலிசி - வணிகத்தின் ஒரு முக்கிய உறுப்பினரின் மரணம் மூலம் அல்லது நீண்ட காலத்திற்கு அவர் திறனற்று செயல்படாமல் இருக்கும்போது எழும் நிதி இழப்புகளை ஈடு செய்ய வணிகம் மூலம் எடுக்கப்படும் காப்பீட்டு பாலிசி என விவரிக்கலாம்.
  • இதில், காப்பீடுத் தொகை என்பது பிரதான நபரின் சொந்த வருமானத்துடன் இணைக்கப்படாமல் நிறுவனத்தின் இலாபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • பிரதான நபர் காப்பீடு வணிக பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுள் காப்பீடாக இருக்கிறது.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®