IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 41 Of 52

Go to:

  • சலுகை காலம் முடிந்தும் ப்ரீமியங்கள் கட்டப்படாமல் இருந்தால், பாலிசி பின்னர் காலங்கழிந்ததாக கருதப்படுகிறது.
  • புத்தாக்கம் அல்லது மறுநியமனம் என்பது ப்ரீமியங்களை செலுத்தாமல் நிறுத்தப்பட்ட அல்லது பறிமுதல்-இல்லாமை விதிகளில் ஒன்றின்கீழ் தொடர்கிற ஒரு பாலிசியை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மீண்டும் அமலில் கொண்டு வரும் வழிமுறையாகும்.
  • புத்தாக்க சமயத்தில் காப்பீட்டு நிறுவனத்திற்கு பாலிசிதாரரிடம் இருந்து காப்பீட்டு தகுதிக்கான ஆதாரம் தேவைப்படுகிறது என்பது ஒரு முக்கியமான நிபந்தனை.
  • சாதாரண புத்தாக்கம் - புத்தாக்கத்தின் மிக எளிய வடிவம், வட்டியுடன் நிலுவையில் உள்ள ப்ரீமியத்தை செலுத்துவதாக உள்ளது.
  • ப்ரீமியங்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து கட்டப்பட்டிருந்தால், உத்தரவாதமாக ஒரு ஒப்படைவு மதிப்பு இருக்க வேண்டும் என்று இந்தியாவில் சட்டம் கூறுகிறது.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®