IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 42 Of 52

Go to:

  • காப்பளிக்கப்பட்டவர் அவரது மரணத்திற்கு பிறகு காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பீடுத்தொகை வழங்கப்படவேண்டிய நபர்(களின்) பெயரை முன்மொழிவது பெயர்நியமனம் ஆகிறது.
  • காப்பளிக்கப்பட்டவர் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களை நியமிக்க முடியும்.
  • பெயர் நியமிக்கப்பட்டவர்களுக்கு செல்லுபடியாகும் நிறைவேற்றல் உரிமை உள்ளது மற்றும் உரிமையுள்ளவர்களின் சார்பாக ஒரு அறங்காவலராக பணத்தை பராமரிக்க வேண்டும்.
  • பெயர் நியமனத்தை பாலிசியை வாங்கும் நேரத்தில் அல்லது அதற்கு பின்னரும் செய்யமுடியும்.
  • பெயர் நியமனம் பாலிசி தொகைக்கு சாசன உரிமையை வழங்குவதில்லை.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®