IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 5 Of 52
Go to:
ஆயுள் காப்பீடில், மனித வாழ்வின் மதிப்பு (Human Life Value – HLV) என்ற கருத்தை பயன்படுத்துகிறோம்.
HLV வருமானம் தருகிற சொத்தாக அல்லது உடைமையாக மனித வாழ்க்கையை கருதுகிறது.
ஒரு தனிப்பட்டவர் எதிர்காலத்தில் எதிர்பார்க்கும் நிகர வருவாயின் அடிப்படையில் மனித வாழ்வின் மதிப்பு (HLV) அளவிடப்படுகிறது.
நிகர எதிர்கால வருவாய் என்பது ஊதியம் பெறுபவர் அகாலமாக இறந்தால் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்பின் அளவை குறிக்கிறது.
வாடிக்கையாளர் வாழ்நாள் மதிப்பு என்பது நீண்ட கால அடிப்படையில் வாடிக்கையாளருடன் ஒரு வலுவான உறவை உருவாக்குவதிலிருந்து பெறப்படும் பொருளாதார பலன்களின் கூடுதல் ஆகும்.