IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 1 Of 52

Go to:

  • ரோட்ஸ் வாழ் மக்கள் – ரோட்ஸ் வாழ் மக்கள் ஒரு நடைமுறையை பின்பற்றினார்கள், அதன்படி சில சரக்குகளை துயரமான நேரத்தில் கையை விட்டு இழந்திருந்தால் (jettisoning¹), சரக்குகளின் உரிமையாளர்கள் அனைவரும் (எதுவும் இழக்காதவர்கள் கூட) விகிதவாரியாக இழப்பை பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.
  • சீன வர்த்தகர்கள் – பண்டைய காலத்தில் சீன வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை பல்வேறு படகுகள் அல்லது நம்பவியலாத ஆறுகள் மீது பயணிக்கிற கப்பல்கள் மீது வைத்திருப்பார்கள். படகுகளில் ஏதாவது ஒன்று அழிக்கப்பட்டால் கூட, ஒரு பகுதி பொருட்களையே இழக்க நேரிடும் மற்றும் மொத்த நஷ்டம் ஏற்படாது என்று கருதினார்கள். இப்படி சமமாக பிரிக்கப்படுவதால் இழப்பு குறைகிறது.
  • ஓரியன்டல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பனி லிமிடெட் – இது இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட ஆயுள் காப்பீடு நிறுவனம் ஒரு ஆங்கில நிறுவனம்.
  • டிரைடன் இன்சூரன்ஸ் கம்பனி லிமிடெட் – இது தான் இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட பொது காப்பீட்டு நிறுவனம்.
  • பாம்பே மியுட்சுவல் அஸ்ஸூரன்ஸ் சொசெட்டி லிமிடெட் – இது தான் முதல் இந்திய காப்பீட்டு நிறுவனம். இது மும்பையில் 1870-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®