IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 3 Of 52

Go to:

  • சட்டரீதியான ஒழுங்குமுறை அமைப்பாக பணிபுரிய ஏப்ரல் 2000-இல் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மன்ட் அதாரிட்டி (ஐஆர்டிஏ) அமைய வழிவகுத்தது.
  • அபாய மேலாண்மை அணுகுமுறைகள் - 1. அபாய தவிர்ப்பு (Risk avoidance), 2. அபாயத்தை தன்னிடமே வைத்திருத்தல் (Risk retention), 3. அபாய குறைப்பு மற்றும் கட்டுப்பாடு (Risk reduction and control)
  • அபாய தவிர்ப்பு (Risk Avoidance) அபாயத்தை கையாள ஒரு எதிர்மறையான வழி. தனிப்பட்ட மற்றும் சமூக முன்னேற்றங்களை கொண்டுவர சில அபாயங்களை எதிர்கொள்வது தேவைப்படுகிறது.
  • அபாய குறைப்பு மற்றும் கட்டுப்பாடு - இழப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்க மற்றும்/அல்லது இழப்பு ஏற்பட்டாலும் அதன் தீவிரத்தை குறைக்க நடவடிக்கைகளை எடுப்பது தான்.
  • இழப்பு ஏற்படும் வாய்ப்புகளை தடுக்க எடுக்கப்படும் வழிமுறைகள் ‘இழப்பு குறைப்பு' (Loss Reduction) என்றும் இழப்பின் தீவிரத்தை குறைக்க எடுக்கப்படும் வழிமுறைகள் ‘இழப்பை தடுத்தல்' (Loss Prevention) எனப்படுகின்றன.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®