IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 46 Of 52
Go to:
எழுத்துமூலம் இது போன்ற அறிவிப்பை காப்பீட்டு நிறுவனம் பெறும் வரை, உரிமை பெறுபவருக்கு பாலிசி சாசனம்மீது எந்த உரிமையும் இருக்காது.
ஏற்பளிப்பிற்கு (Underwriting) இரண்டு நோக்கங்கள் உள்ளன - i. எதிர்-தேர்வு அல்லது காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிரான தேர்வை தடுப்பது, ii. அபாயங்களை வகைப்படுத்துவது மற்றும் அபாயங்கள் நடுவில் சமபங்கை உறுதி செய்வது
எதிர்-தேர்வு என்பது, இழப்பை அனுபவிக்கும் தங்கள் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று சந்தேகிக்கும் அல்லது தெரிந்தே ஆவலுடன் காப்பீடை நாடி மற்றும் இலாபத்தை பெறும் மக்களின் போக்கை குறிக்கிறது.
செயற்கள நிலை அல்லது முதன்மையான ஏற்பளிப்பில் ஒரு விண்ணப்பதாரருக்கு காப்பீடை பெறும் தகுதியுள்ளதா என்பதை முடிவு செய்ய ஒரு முகவர் அல்லது நிறுவனத்தின் பிரதிநிதி மூலம் சேகரிக்கப்படும் தகவல் அடங்கும்.
ஏற்பளிப்பு வழிமுகறைள் - தீர்ப்பு ஏற்பளிப்பு, எண்ணியல் முறை